வாக்குபதிவு இயந்திரங்களை கொடியசைத்து அனுப்பி வைத்த ஆட்சியர்

71பார்த்தது
வாக்குபதிவு இயந்திரங்களை கொடியசைத்து அனுப்பி வைத்த ஆட்சியர்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டில் உள்ள, விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பயன்பாட்டிற்கான 66 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் Mobile Party வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி. பழனி அவர்கள் கொடி அசைத்து வாக்குப்பதிவு எடுத்து செல்லும் வாகனங்களை வைதிப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்தி