18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

57பார்த்தது
18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ. 28) புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 5 மாவட்டங்களில் அதிகனமழைக்கும், 13 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி