கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

75பார்த்தது
விக்கிரவாண்டியில் செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் எல். கே. ஜி. , படிக்கும் லியா லட்சுமி (4 வயது )என்ற குழந்தை , கழிவுநீர் தொட்டி அருகே விளையாடி கொண்டிருந்த போது, தவறி உள்ளே விழுந்து உயிரிழந்தது. காலை 11 மணிக்கு குழந்தை உள்ளே விழுந்த நிலையில், பள்ளி விடும்போது மாலை 3 மணிக்குத் தான் குழந்தையை பள்ளி நிர்வாகத்தினர் தேடியதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அன்பழகன் கூறுகையில், ' குழந்தை இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், ' என்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அன்பழகன் கூறுகையில், ' குழந்தை இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், ' என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி