அதிமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது

1085பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, நாட்டார்மங்கலம் ஊராட்சியில், தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக சார்பில் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டமானது இன்று (மார்ச் 23) மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சிவி. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :