விஜய் கட்சிக்கு ஆதரவா?.. யுவன் கொடுத்த ரிப்ளை

77பார்த்தது
விஜய் கட்சிக்கு ஆதரவா?.. யுவன் கொடுத்த ரிப்ளை
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான யுவன்சங்கர் ராஜா சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, விஜய் கட்சிக்கு ஆதரவு அளிப்பீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, விஜய்க்கு ‘ஆல் தி பெஸ்ட்’ என அவர் கூறினார். மேலும், விஜய் கட்சிக்கு பாடல் கேட்டால் நிச்சயம் இசையமைத்துக் கொடுப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து, “சினிமா துறையிலும் பாடல்கள், கதாபாத்திரங்கள் போன்ற பலவற்றை ஏ.ஐ தொழில்நுட்பம் உதவியால் உருவாக்க முடிகிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி