SK-வுக்கு வாட்ச் பரிசளித்த விஜய்.. வைரல் வீடியோ

85பார்த்தது
வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் செப்.5ஆம் தேதி ரிலீஸான படம் ‘தி கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். இந்நிலையில், தற்போது அவர் நடித்த காட்சிகள் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில், நடிகர் விஜய், சிவகார்த்திகேயனுக்கு விலை உயர்ந்த வாட்ச்சை பரிசாக வழங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

நன்றி: AGS Entertainment

தொடர்புடைய செய்தி