இந்தியன் 3 படத்தில் இருந்து விலகிய லைகா நிறுவனம்

61பார்த்தது
இந்தியன் 3 படத்தில் இருந்து விலகிய லைகா நிறுவனம்
இந்தியன் 2 திரைப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷ்ன் நிறுவனம் தயாரித்த நிலையில், தற்போது இந்தியன் 3 படத்தைத் தயாரிப்பதிலிருந்து லைகா ப்ரொடக்ஷ்ன் விளக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த இந்தியன் 3 திரைப்படத்தை தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவனமானது தயாரிக்க இருப்பதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்திகள் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி