நேற்று (அக்.27) தவெக தலைவர் விஜய் பேச்சில் திமுக மற்றும் பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்தார். ஆனால் அவர் தனது பேச்சில் எங்கும் அதிமுக மற்றும் முன்ளாள் முதல்வர் இபிஎஸ்-யை விமர்சனம் செய்யவுமில்லை, பாராட்டவுமில்லை. இதற்கு, அரசியல் விமர்சகர்கள் 2 காரணங்கள் கூறுகின்றனர். ஒன்று எதிர்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம், மற்றொன்று அதிமுகவின் இடத்தை நிரப்பி. திமுகவிற்கு எதிராக 2ம் இடத்தை பிடிக்க விஜய் நினைக்கலாம் என்று கூறுகின்றனர்.