விக்னேஷ் சிவன், நயன்தாரா விவாகரத்து?

122289பார்த்தது
விக்னேஷ் சிவன், நயன்தாரா விவாகரத்து?
சமந்தா - நாகசைதன்யா பிரிந்து விடுவார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ஜோதிடர், தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வருங்காலத்தில் பிரிவது உறுதி என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். You tube தளத்தில் ஜோதிடர் வேணு சுவாமி ஆந்திரா மற்றும் தெலங்கானா பிரபலங்கள் குறித்து கூறிவரும் இவர் சமந்தா நாக சைதன்யா விரைவில் பிரிந்து விடுவார்கள் என கூறியிருந்தார். அதே போல் அவர்களும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். இந்நிலையில் அவர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் எதிர்காலத்தில் பிரிந்து விடுவார்கள் என கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது நடக்காவிட்டால் நான் ஜோதிடத்தை விட்டுவிடுகிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி