மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்!

56பார்த்தது
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயுதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை வகித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அப்போது வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் உடன் இருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி