திரும்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் வாணியம்பாடியில் 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடுகிறது அதுவும் ஒரு மணி நேரம் ஒன்ற மணி நேரம் மட்டுமே விடப்படுகிறது தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. தண்ணீர் நன்றாகவே இருக்கிறது. ஏன் இந்த தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரமாரியாக கேள்வி எழுப்பி கவுன்சிலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து பேசி உள்ளனர்.