திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு பகுதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையை(8 நம்பர் கடையை) சமுதாய கூடம் வளாகத்தில் கட்ட எதிர்ப்பு தெரிவித்த நபர்களை கண்டித்தும், அதே இடத்தில் உடனடியாக ரேஷன் கடையை கட்டி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதே பகுதி மக்கள் போராட்டம்.