2 கைது 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை

70பார்த்தது
திரும்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான நாட்றம்பள்ளி, அம்பலூர், ஆலங்காயம், காவலூர், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் கொள்ளை போவதாக அந்தந்த காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சுற்று வட்டார பகுதிகளில் திருடிய இருசக்கர வாகனங்களை ஆந்திரா மாநிலத்தில் விற்பனை செய்த 2 பேர் கைது. 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர். காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆசை படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி