திருப்பத்தூர் நகராட்சி 34 வது வார்டில் எம் எல் ஏ திடீர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 34 வது வார்டு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆய்வு மேற்கொண்டார் நகர மன்ற கூட்டத்தில் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் சீராக பராமரிக்கப்படாமல் அப்படியே உள்ளதாக எழுத புகாரின் அடிப்படையில் நேரடியாக சென்று தூய்மை பணியாளர்களைக் கொண்டு அதனை தூய்மைப்படுத்து உத்தரவிட்டு நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.