ஆற்காடு தாலுகா திமிரி வருவாய் ஆய்வாளர் வடிவேலு சோளிங்கர் தாலுகா பானாவரத்துக்கும், பானாவரத்தில் பணியாற்றி வந்த யுவராணி அரக்கோணம் வடக்கு வருவாய் ஆய்வாளராகவும், ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் சுரேஷ் திமிரி வருவாய் ஆய்வாளராகவும் பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.