முதியவர் மீது கார் மோதி பலி!

79பார்த்தது
முதியவர் மீது கார் மோதி பலி!
நெமிலி அடுத்த நெடும்புலி பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் சாமான் வாடகை உரிமையாளர் சின்னபையன் (65) என்பவர் இன்று மாலை சென்ட்ரிங் சாமானை வாடகை விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது அவளூர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் வேகமாக வந்த கார் அவர் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி. சம்பவம் குறித்து அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி