மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கிய ஆட்சியர்!

64பார்த்தது
மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கிய ஆட்சியர்!
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜூன் 10) திறக்கப்பட்டது. வாலாஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாட புத்தகங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று வழங்கினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :