மாட்டு வண்டியில் சென்று அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு!

76பார்த்தது
மாட்டு வண்டியில் சென்று அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் A. L. விஜயன், ராணிப்பேட்டை அதிமுக மாவட்ட செயலாளர் S. M. சுகுமார் தலைமையில் மாட்டு வண்டியில் சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது தனக்கு வாக்களித்தால் விரைந்து குரோமியம் கழிவுகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி