குடியாத்தம் வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் ஆய்வு

4453பார்த்தது
நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு பலாப்பழம் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடந்த வாக்குப்பதிவின் போது குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் சித்தூர் கேட் உருது நடுநிலைப்பள்ளி பகுதியில் உள்ள வாக்கு சாவடி மையங்களை இந்திய ஜனநாயகப் புலிகள் வேட்பாளர் மன்சூர் அலிகான் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவரை கண்ட வாக்காளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி