கே வி குப்பத்தில் நடந்து சென்றவரிடம் ரூபாய் 50, 000 பறிமுதல்

76பார்த்தது
கே வி குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் தங்கம் நகரில் ஈரோட்டை சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடம் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர் அப்பொழுது ரூபாய் 50, 000 அவர் வைத்திருந்தது தெரியவந்தது. இதற்கான ஆவணம் அவரிடம் இல்லை என்பதால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு கே வி குப்பம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சந்தோஷம் ஒப்படைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி