காட்பாடி பகுதியில் மணல் கடத்திய இரண்டு பேர் கைது

554பார்த்தது
காட்பாடி பகுதியில் மணல் கடத்திய இரண்டு பேர் கைது காட்பாடி போலீஸ் சிறப்பு மனோகரன் மற்றும் போலீசார் பழைய காட்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது அங்குள்ள கால்நடை மருத்துவமனை வழியாக வந்த வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அப்பொழுது பாலாற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது இதை அடுத்து மணல் கடத்தி வந்த நித்திய குமார் மற்றும் அருண் ஆகியோரை போலீசார் கைது செய்து ஒரு யூனிட் மணலுடன் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி