பூஞ்சோலை கிராமத்திற்கு சாலை வசதி வேண்டி மனு

81பார்த்தது
பூஞ்சோலை கிராமத்திற்கு சாலை வசதி வேண்டி மனு


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்ன மூக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை வசதி செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறோம் சின்ன முகநூல் கிராம ஊராட்சிக்குட்பட்ட பூஞ்சோலை வட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றன மாரியம்மன் கோவில் வட்டத்திற்கு மேற்கு புறம் அமைந்துள்ளது. வீடுகள் அவரவர் நிலங்களில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறோம் வீடுகளுக்கு வரப்பு வழி பாதை தான் இன்று வரை அனுபவித்து வருகிறோம் திடீரென நோயாளிகளை அழைத்துச் செல்ல கூட வழியில்லாமல் இரு சக்கர வாகனங்கள் இயற்றிக்கொண்டு தார் சாலைகளுக்கு வரக்கூடிய சூழ்நிலைதான் உள்ளது. கல்யாணம் சாவு ஆகிய நாட்களில் பெரும் அவதிக்குள்ளாகிறோம். வரப்பு வழிப் பாதையை அனுபவிக்கும் போது ஒரு சில நபர்கள் விடாமல் தடுக்கின்றனர் எங்களின் இடத்தை ஆய்வு மேற்கொண்டு சாலை அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

டேக்ஸ் :