மழைநீர் வடிகால் பகுதிகளை நகர மன்ற தலைவர் ஆய்வு!

50பார்த்தது
மழைநீர் வடிகால் பகுதிகளை நகர மன்ற தலைவர் ஆய்வு!
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால் பகுதிகளை மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் எஸ்டி முகமது அமீன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் இனிவரும் காலங்களில் மழை பெய்ய கூடும் என்பதால் மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி