பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம், பெரியகிருஷ்ணாபுரத்தில் பொதுப்பயிா் மதிப்பீட்டாய்வு திட்டத்தின் கீழ் உணவு தானிய உற்பத்தியை கணக்கெடுக்கும் வகையில் உளுந்து பயிா் அறுவடை பரிசோதனை பணி மேற்கொண்டு கைப்பேசி செயலில் பதிவேற்றம் செய்யும் முறை குறித்து ஹைதராபாத்தில் இயங்கும் மத்திய அரசின் எண்ணைய் வித்துக்கள் துறை இயக்குநா் பொன்னுசாமி முன்னிலையில் சனிக்கிழமை கள ஆய்வு நடைபெற்றது.