நெமிலியில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்!

70பார்த்தது
நெமிலியில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி திமுக அலுவலகத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நெமிலி மதிய ஒன்றியம் மற்றும் நெமிலி பேரூர் வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் சூர்யா வெற்றிகொண்டான், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி