ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் அரக்கோணம் அடுத்த கும்பினி பேட்டையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ரவி, நாடாளுமன்றம், சட்டசபையில் தனித்தே நின்று வெற்றி பெற்ற வரலாறு அதிமுக உண்டு. அதே போன்று நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதியிலும் வெற்றி பெறும் என்றார். அவைத்தலைவர் சம்பத் ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.