விடுதி உரிமையாளருக்கு குடிநீர் பற்றிய விழிப்புணர்வு

53பார்த்தது
விடுதி உரிமையாளருக்கு குடிநீர் பற்றிய விழிப்புணர்வு
வேலூர் மாநகராட்சி மண்டலம் இரண்டு மழைக்காலம் முன்னிட்டு சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் CMC மருத்துவமனை எதிரில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்களை அழைத்து பூச்சியியல் வல்லுனர் காமராசு அவர்களால் தினசரி பயன்படுத்தக்கூடிய குடிநீரில் குளோரின் கலந்து பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது, இதனால் டெங்கு காய்ச்சல் மற்றும் காலரா நோய்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது பொது சுகாதார மேலாளர் சரவணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you