அடையாளம் தெரியாத வாகனம் மோதி 50 வயது முதியவர் பலி

83பார்த்தது
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஊனை வாணியம்பாடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே முதியவர் ஒருவர் சாலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் விசாரித்தது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு கால்களும் நசுங்கி இருபது தெரியவந்தது.

இதனையடுத்து அவரைப்பற்றி விசாரனையில் அவர் யாரென தெறியாத நிலையில் அவரின் உடலைக் கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இறந்தவர் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி