அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழப்பு.

81பார்த்தது
அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழப்பு.
அடையாளம் தெரியாத வாகன மோதி சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழப்பு.

*திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஓஏஆர் தியேட்டர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி பெண் தலை மீது ஏறிச் சென்றதில் ரத்தம் வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்! *

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி