விண்ணமங்கலம் முனீஸ்வரர் கோயில் அமாவாசை சிறப்பு பூஜைகள்

60பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோவிலில் (இன்று அக்டோபர். 2 காலை) அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி