திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாநில திட்ட இயக்குநர் (சமக்ரா சிக்க்ஷா) அவர்கள் திருப்பத்தூர் நகராட்சிப்பகுதியில் (இன்று அக்டோபர் 9)செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவின் தரம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட நிகழ்வுகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.