வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மாநில திட்ட அதிகாரி ஆய்வு

57பார்த்தது
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில்  மாநில திட்ட அதிகாரி ஆய்வு
வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் இன்று (அக்டோபர் 9) காலை புற நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, மருந்தகப்பிரிவின் கட்டுமானப்பணிகளை மதிப்பிற்குரிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாநில திட்ட இயக்குநர் (சமக்ரா சிக்க்ஷா) அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு உடனிருந்தது.

தொடர்புடைய செய்தி