ஆம்பூரில் 30 பேர் வீட்டுமனை பட்டா வேண்டி மனு

61பார்த்தது
லக்ஷ்மி நகர் பகுதியை சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை வேண்டி மனு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் லட்சுமி நகர் பகுதியில் சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி