திருப்பத்தூரில் வணிக வரித்துறை மக்கள் குறைதீர் கூட்டம்

68பார்த்தது
திருப்பத்தூரில் வணிக வரித்துறை மக்கள் குறைதீர் கூட்டம்
திருப்பத்தூரில் (இன்று அக்டோபர் 9) நடைபெற்ற வணிகவரித்துறை மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் சுபாஷ், மாநிலத் துணைத் தலைவர் ஞானசேகர், மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட பொருளாளர் செந்தில் முருகன், மாவட்டத் துணைத் தலைவர் சுந்தர்ராஜ், ஆகியோர் கலந்து கொண்டு வணிகவரித்துறை அலுவலரை சந்தித்து தங்களின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினர்.

தொடர்புடைய செய்தி