திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அஇஅதிமுக சார்பில் (இன்று அக்டோபர் 8 காலை) ஆம்பூர் நகர செயலாளர் மதியழகன் தலைமையில் ஆம்பூர் நகராட்சி அலுவலகம் எதிரில் மனித சங்கிலி போராட்டத்தில் மாதனூர்கள் ஓன்றிய செயலாளர் ஜோதி ராமலிங்க ராஜா மற்றும் வெங்கடேசன் முன்னணியில் நடைபெற்றும்.
இந்த போராட்டத்தில் அஇஅதிமுக நிர்வாகிகள் ஆம்பூர் நேதாஜி ரோடு பகுதியில் மனித சங்கிலி போராட்ட நிகழ்ச்சியில் அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கான பாதுகாப்பு பணியை ஆம்பூர் டவுன் போலீசார் செய்து வந்தனர்.