சிறந்த சுற்றுலா கிராமமாக திகழும் உல்லாடா

82பார்த்தது
சிறந்த சுற்றுலா கிராமமாக திகழும் உல்லாடா
நீலகிரி மாவட்டம், ஊட்டி மலையடி வாரத்தில் அமைந்துள்ள உல்லாடா கிராமம் இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமமாக மத்திய அரசால் கடந்த 2023-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டது. ஊட்டியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊர் கேத்தி பள்ளத்தாக்கில் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற கேத்தி ரயில் நிலையம், நீர்வீழ்ச்சி, பாறைகள் மற்றும் விவசாய நிலங்களை கொண்டுள்ளது இந்த அழகிய கிராமம்.

தொடர்புடைய செய்தி