4,108 காலியிடங்கள்.. இந்திய கடற்படையில் வேலை

18378பார்த்தது
4,108 காலியிடங்கள்.. இந்திய கடற்படையில் வேலை
இந்திய வணிக கடற்படை பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: Indian Merchant Navy
காலியிடங்கள்: 4108
பணியிடம்: Deck Rating, Engine Rating, Sea Man மற்றும் Cook
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
சம்பளம்: ரூ.35000 முதல் ரூ.55000 வரை
கல்வித்தகுதி: 10 வது தேர்ச்சி, +2 தேர்ச்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2024
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
மேலும் விவரங்களுக்கு: https://sealanemaritime.in/pdf/sma_advertisement_smmar24.pdf
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி