திரையுலகில் இருந்து விலகும் துஷாரா விஜயன் - ஏன் தெரியுமா?

64பார்த்தது
திரையுலகில் இருந்து விலகும் துஷாரா விஜயன் - ஏன் தெரியுமா?
நடிகை துஷாரா விஜயன் 'என்னுடைய 35 வது வயதில் நான் திரையுலகில் இருந்து வெளியேறி விடுவேன், அதன் பிறகு நடிக்க மாட்டேன். 35 வயதுக்கு பிறகு சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்', என்றார். தற்போது இவருக்கு 26 வயது நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 9 ஆண்டுகள்தான் அவர் நடிப்பார் என்பது அவரது இந்த பேச்சில் இருந்து தெரியவந்துள்ளது. துஷாரா தற்போது நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள "ராயன்" படத்தில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி