ட்ரம்ப் அடுத்து அதிபராவார் - பெண் ஜோதிடர் கணிப்பு

65பார்த்தது
ட்ரம்ப் அடுத்து அதிபராவார் - பெண் ஜோதிடர் கணிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் பாதியிலேயே விலகுவார் எனக் கணித்த ஜோதிடரான ஏமி ட்ரிப், டொனால்ட் ட்ரம்ப் அடுத்த அதிபராக பதவியேற்பார் என்று தெரிவித்துள்ளார். மேலும், வரும் நாட்களில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், உடல்நலக்குறைவு போன்ற பல சிரமங்களை எதிர்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார். இவரது ஜோதிட கணிப்பினால் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி