TNPL - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி

75பார்த்தது
TNPL - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 6வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி வீரர்கள் களமிறங்கினர். இறுதியில் 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது.

தொடர்புடைய செய்தி