அமைச்சர் வருகை முன்னேற்பாடுகள் தீவிரம்

63பார்த்தது
அமைச்சர் வருகை முன்னேற்பாடுகள் தீவிரம்
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு, திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி, இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, செங்கம் சட்டமன்ற தொகுதி, தண்டராம்பட்டு மத்திய ஒன்றியத்தில் வாக்கு சேகரிக்க வருகைபுரிய உள்ள இடத்தின் மேடை அமைக்கும் பணியினை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் இரமேஷ், மாவட்ட பிரதிநிதி ஜோதி, நகர செயலாளர் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி முருகேசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சுரேஷ், நீலகண்டன், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி