திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருவண்ணாமலை நகர கழக அலுவலகம் திறப்புவிழா கழக தேர்தல் பிரிவு செயலாளர் N. G பார்த்திபன் திறந்து வைத்தார். மாவட்ட கழக செயலாளர் செங்கம் A. பரந்தாமன் Bsc. MA மற்றும் நகர கழக செயலாளர் S. ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.