விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்

563பார்த்தது
விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பேரூராட்சியில் பாராளுமன்ற பொது தேர்தல்- 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (13. 04. 2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி