போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செப்- 04 விலைப்பட்டியல்

58பார்த்தது
போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செப்- 04 விலைப்பட்டியல்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று 04. 09. 2024 வியாழக்கிழமை தேதிக்கான விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை விற்பனைக்குழு திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் ரகங்களின் e-NAM விலைப்பட்டியல் விவரங்கள் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you