இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு

76பார்த்தது
இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு
இன்று (20. 02. 2024) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், இ. கா. ப. , அவர்களின் உத்தரவின்படி, தி. மலை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M. பழனி மேற்பார்வையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் கிரைம் பிரிவு காவல்துறை சார்பில் இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வை மாணவிளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரச்சரங்களும் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :