திருவண்ணாமலை: நிச்சயம் தீர்வு காணப்படும்..வீடியோ!

3968பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், திருக்கோவிலூர் ரோடு, சுபலட்சுமி மினி மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்டத் துவக்க விழா நடைபெற்றது. இதில் வார்டு 11, 13, 33, 36, 21 உள்ளிட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினார்கள்.

இதில் நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகர மன்ற உறுப்பினர், நகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகிகளுடன் மனுக்களை பெற்று பதிவிட்டு மற்றும் பதிவு செய்யும் அரசு நிர்வாகிகளுக்கு அனைவரின் மனுக்களையும் தவறாமல் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி