ஏரி புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

66பார்த்தது
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், எடப்பாளையம் ஏரி புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு இன்று (11. 04. 2025) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ், இ. ஆ. ப. , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு. பெ. கிரி (செங்கம்), அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி