கோடை விடுமுறைக்கு பின்பு தொடங்கிய பள்ளி

60பார்த்தது
கோடை விடுமுறைக்கு பின்பு தொடங்கிய பள்ளி
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், ஜவ்வாது மலை அடிவாரம் அத்திமூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 850 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பின்பு இன்று மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்து பிரார்த்தனை கூட்டத்தின் கலந்து கொண்டனர். பிரார்த்தனை கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணாக்கர்களுக்கு 2024 -2025- ஆம் கல்வியாண்டு செயல்பாடுகள் அறிவுரைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி