சுற்றுச்சூழல் பாதுகாப்பேன் என உறுதிமொழி

55பார்த்தது
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில், பள்ளி மாணவிகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி