பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தில் ரூ.3 லட்சம் கடன்

72பார்த்தது
பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தில் ரூ.3 லட்சம் கடன்
பிரதமர் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடன் வழங்கி வருகிறது. முதலில் ரூ.1 லட்சம், தொடர்ந்து செலுத்தினால் ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் என 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது. கொல்லர்கள், குயவர்கள், முடி திருத்துபவர்கள், தச்சர்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500, கருவிகள் வாங்க ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் கூடுதல் விவரங்களுக்கு.. pmvishwakarma.gov.in

தொடர்புடைய செய்தி